Tuesday, March 11, 2014





*அல்லாஹ் நம் பாவங்களை மன்னிப்பான் என்ற நம்பிக்கையோடு அல்லாஹ்வை அழைத்து கொண்டிருக்கும் காலம் வரை அல்லாஹ் நம் பாவங்களை மன்னித்து கொண்டே இருப்பான் !!!

** நம் பாவங்கள் வானத்தின் முகடை தொட்டு விட்டாலும் சரியே !!!

!!! அறிந்து கொள்ளவோம் !!!

*** மன்னிப்பு தேட பட்ட பாவங்கள் அல்லாஹ் எம்மீது கொண்டுள்ள அருளால் நன்மையாக மாற்றபடுகின்றது !!!

~ Moulavi Abdul Basith Bukhari ~

0 comments:

Post a Comment