Sunday, August 25, 2013



ஒரு முஸ்லிம் இனவாதியல்ல,

அவன் ஒரு கொள்கைவாதி...



ஒரு முஸ்லிம் வாழவந்தவனல்ல...

கொள்கையை வாழவைக்க வந்தவன்.



இவ்வுலகில் தீன் வாழ,

அவனோ மறுமையில் வாழ நினைப்பவன்.



மாற்றத்தை நோக்கிய பயணத்தில்

அவனது வாழ்க்கையே வணக்கமாகிப் போகும்... 



இன்ஷா அல்லாஹ்

0 comments:

Post a Comment